பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/953

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 7. செப்பேடு எண் 84 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1678ம் வருஷம் இதன் மேல் செ ல்லா நின்ற தானு நாம சம்வச்சரத்தில் உத்தராயனத் தில் கிரீஷ்மருதுவில் ஆடி மாதம் 8ம் தேதி கிருஷ் ணபட்சத்தில் பஞ்சமையும் குருவாரமும் அவிட்ட நட்சத் திரமும் சுபயோக சுபக்கரணமும் பெ ற்ற சுபதினத்தில் ஸ்வஸ்தியூரீ பூரீமன் மகாமண்டலே சுவரன் அரியராய தளவிபாட ன் பாஷைக்கு தப்புவராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு -- கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டலதாபனாச்சா யன் சோழமண்டல = ப்பிரதிஷ்டாபனாச்சாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரகண்டன் ஈழமும் 8. கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும்எம்மண்டலமும் அளித்து 9. 10. கெசவேட்டை கண் டருளிய ராசாதிராசன் ராசபரமேஸ்வரன் ராசமார்த்தாண் டன் ராசகுல திலகன் துட்ட ரில் துட்டன் துட்டர் கொட்டமடக்கி துட்டர் நீட்டுரன் வையாளி நாராயண இந்தச் செப்பேடு சித்துரெட்டியார் மடத்து பூஜகரிடம் உள்ளது. நூலாசிரியரால் நேரில் சென்று படிஎடுக் கப்பட்ட து