பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

115



சேதுபதி மன்னர்களது அறக்கொடைகள்
பட்டியல்
ஆவணப் பதிவேடுகளின்படி

I உடையான் சடைக்கன் சேதுபதி

I திருக்கோயில்கள்


தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட அமைப்பு தானம் வழங்கப்பட்ட நாள்


1. திருவாடனை ஆதிரெத்தினேஸ்வரர் கருப்பூர் - சகம் 1527
திருக்கோயில் (கி.பி.1605) விசு பங்குனி 15
அச்சங்குடி சகம் 1528 (கி.பி.1506) பிரபவ கார்த்திகை 13


2. இராமேஸ்வரம் திருக்கோயில் நாகனேந்தல் - சகம் 1538
(கி.பி.1615) தை 15

ரெட்டையூரணி, வில்லடி வாகை - சகம் 1538 (கி.பி.1615) தை 15

II கூத்தன் சேதுபதி
 
1. திருவாடானைத் திருக்கோயில்

கீரமங்கலம் சகம் 1546 (கி.பி.1624) சித்தாட்டி பங்குனி 19
கீரணி சகம் 1546 (கி.பி.1624) குரோதன வைகாசி 22
கேசனி சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி சித்திரை 10
பில்லூர் சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி தை

III தளவாய் சேதுபதி
1. அரியநாயகி அம்மன் கோயில், திருவாடனை
பிடாரனேந்தல் சகம் 1553 (கி.பி.1631) - சித்திரபானு தை 10
2. ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயில், திருத்தேர்வளை
கொங்கமுத்தி - சகம் 1561 (கி.பி.1639) - வெகுதான்ய வைகாசி 20
தண்டலக்குடி - சகம் 1561 (கி.பி.1639) வெகுதான்ய வைகாசி 20