பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

129

நல்லாங்குடி
கடம்பங்குடி
ஆதங்கொத்தங்குடி
மாவிலங்கை
கட்ட குளம்
இலங்கை வழியேந்தல்

V கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மேலச்சீத்தை - சகம் 1615 (கி.பி.1693) பிலவங்க தை

VI முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

சேமனுர்
விளத்துார்
விரியானேந்தல்
சின்னத்தொண்டி - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை
நரிக்குடி
சோழியக்குடி
சிறுத்தவயல்
கொடிப்பங்கு

VII குமாரமுத்து ரகுநாத சேதுபதி

1. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்,இராமநாதபுரம்

கள்ளிக்கோட்டை - சகம் 1652 (கி.பி.1731) சாதாரண தை

2. இராமேஸ்வரம் திருக்கோயில்

குளத்தூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை 10சே. - 9