பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சேதுபதி மன்னர் வரலாறு

3. பழநி வேலாயுத சாமி கோயில், பழநி

கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
கங்கை கொண்டான்

4. திரு உத்திரகோசமங்கை ஆலயம்

தேரிருவேலி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி
செப்பேட்டின் படி
திருக்கோயில்களுக்கு

I திருமலை சேதுபதி

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

முகிழ்த்தகம் - சகம் 157o (கி.பி.1647) சர்வசித்து மாசி
பனிவயல்
சூரனேம்பல்
கீழச்சூரனேம்பல்
மாவூரணி - சகம் 1579 (கி.பி.1657) விளம்பி
திருப்பந்தி
மல்லன் ஊரணி
பெரியனேந்தல்
சென்னிலக்குடி கிராமம் - சகம் 1589 (கி.பி.1668) பிலவங்க
ஆனந்துர் - சகம் 1589 (கி.பி.1667) பிலவங்க வைகாசி
பாப்பாகுடியேந்தல்
புளியங்குடி, கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை
குமாரக்குறிச்சி

2. திருப்பெருந்துறைத் திருக்கோயில்

தச்சமல்லி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதி வைகாசி
புல்லுகுடி - சகம் 1600 (கி.பி.1678) பிங்கல தை 5