பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சேதுபதி மன்னர் வரலாறு

I திருமலை ரெகுநாத சேதுபதி

1. திருவாவடுதுறை மடம்

நாஞ்சி வயல்
நாணாக்குடி - சகம் 1582 (கி.பி.1670) சார்வாரி மாசி

2. பெருங்கரை தெய்வராயன் மடம்

கொத்தன்குளம் - சகம் 1592 (கி.பி.1671) சாதாரணராசி

II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. திருவாவடுதுறை மடம்

பிசிர்க்குடி - சகம் 1654 (கி.பி.1731) விரோதி கிருது ஆவணி 31
திருப்பக்கோட்டை - சகம் 1656 (கி.பி.1733) பிரமாதீச
கார்த்திகை 10

III செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. சாருவனேந்தல் பள்ள மடம்

சாருவனேந்தல் - சகம் 1677 (கி.பி.1755) யுவ ஆடி 20

IV முத்துராமலிங்க சேதுபதி

1. திருவாவடுதுறை மடம்

வல்லைக்குளம் - சகம் 1703 (கி.பி.1782) பிலவதனுர்

2. மாசிலாமணி பண்டாரம்

கள்ளக்குடி
மடப்புரம் - சகம் 1685 (கி.பி.1763) சுபானு சித்திரை 10
III அன்னசத்திரங்கள்

பாரக மடங்கலும் பசிப்பிணி அறுக எனத் தமது அமுத சுரபியைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு மணிமேகலை அமுது படைத்ததாகத் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சேது மன்னர்களது ஆட்சியில் பசிப்பிணி நீங்கி மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்ந்ததாகத் தெரிய