பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

141

6. புருசோத்தம் பண்டித சத்திரம் - திருப்புல்லாணி

கழுநீர்மங்கலம் சகம் 1703 (கி.பி.1783) பிலவதை

7. தனுஷ்கோடி சத்திரம்

ஆலங்குளம் -
போத்த நதி -

8. அலங்கானுார் சத்திரம்

கிழத்தி சேரி சகம் 1692 (கி.பி.1740) விரோதி ஆவணி 25,

9. தேவிப்பட்டினம் சத்திரம்

தென் பொதுவக்குடி
அடந்தனக் கோட்டை - சகம் 1685 (கி.பி.1763) சுபானு
வைகாசி 10.
சிலுக்குவார்பட்டி

10. உப்பூர் சத்திரம்

சித்துர்வாடி

11. முத்துராமலிங்க பட்டினச் சத்திரம்

முத்துராமலிங்க பட்டினம்
இளையாதான் வயல்
காடன்குடி

12. முடுக்கன்குளம் சத்திரம், தோப்பூர்

தோப்பூர், களுவான்சேரி, மறக்குளம், ஆலங்குளம்,
சொக்கம்பட்டி, இலுப்பைக்குளம், பனைக்குளம், குறிஞ்சிக்குளம்.

13. வேலாயுத சத்திரம், பரமக்குடி

வேலாயுதபுரம்
மிதிலைக்குளம்
இலுப்பக்குளம்