இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். எம். கமால்
155
20. சுப்பையன்
- குன்னக்குடி - சகம் 1588 (கி.பி.1666) பிரபவ ஆடி
21. லெட்சுமண ஐயர்
- நரிக்கன் ஏந்தல் - சகம் 1593 (கி.பி.1672) பரிதாய தை
22. சுப்பையன்
- திருத்திலான் குடி - சகம் 1593 (கி.பி.1672) பரிதாபி தை
23. பத்மநாதையன்
- தன்னன்.ஏந்தல் - சகம் 1590 (கி.பி.1668) கீலக மாசி
24. ராமசாமி ஐயன்
- சின்ன வலையன் குளம் - சகம் 1585 (கி.பி.1663) கோபகிருது தை
25. சுப்பையன்
- மணவாளன் வயல்
26. நாராயண தீட்சதர்
- நாவலுர் - சகம் 1580 (கி.பி.1658) விளம்பி தை
21. பெருமாள் ஐயன்
- பிள்ளையார் ஏந்தல் - சகம் 1579 (கி.பி.1657) துண்முகி ஆவணி
22. ராமசாமி
- கீர்த்தி மங்கலம் - சகம் 1577 (கி.பி.1655) நலி வைகாசி
III கிழவன் சேதுபதி
l. அழகா ஐயன்
- அச்சங்குடி - சகம் 1598 (கி.பி.1680) நள ஆடி
2. விட்டவையன்
- சிவராமையன்
- வட்டகுடி_சகம் 1613 (கி.பி.1691) பிரஜோற்பதி தை
3. முத்துச் சாமி ஐயன்
- பின்னியாரேந்தல் - சகம் 1631 (கி.பி.1709) விரோதி வைகாசி 4
4. நாராயண தீட்சிதர்
- ஆண்டிச்சிகுளம் - சகம் 1617 (கி.பி.1693) பூரீமுக தை
5. முத்துச் சாமி ஐயன்
- டிக்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
6. லிங்கம் ஐயன்
- சேதுபுரம் - சகம் 1628 (கி.பி.1706) விபவ ஐப்பசி
7. வெங்கடாசலம் ஐயன்
- கூவர் குளம்