பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

165

33. கீழப்பனையூர் - சகம் 1768 (கி.பி.1781) பிலவங்க வைகாசி 22

I கிழவன் ரெகுநாத சேதுபதி

1. செம்பனூர் - சகம் 1617 (கி.பி.1695)

2. சரசுவதி பண்டாரம்

கிடக்குழி

3. இராமநாதத் தேவர்

அஞ்சு ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)

4. நாராயண ஐயர்

அரசனேரி - சகம் 1621 (கி.பி.1699)

5. சீனிவாச ஐயங்கார்

பேச்சி ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)

6. ஆத்மநாத ஐயர்

சேமத்துர் - சகம் 1621 (கி.பி.1699) (பார்த்திபனுர்)

7. அழகிரி ஆசாரி

காளத்தி வயல் - சகம் 1607 (கி.பி.1685)

II முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. சுந்தரம் அய்யன், பாரதி ஐயன்

வேலன் குளம் - சகம் 1631 (கி.பி.1719)

2. வைத்தியலிங்க சாஸ்திரி

கோசுகுடி (அமராவதி) - சகம் 1631 (கி.பி.1719)

3. மீனாட்சி ஐயன்

சிவஞானபுரம் - சகம் 1630 (கி.பி.1718)

4. சங்கர ஐயன் (ஓலைப்பட்டயம்)

பொரிவயல்
அம்பல வயல் - சகம் 1622 (கி.பி.1720)

5. ரகுநாத குருக்கள்

பால்குளம் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது