பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சேதுபதி மன்னர் வரலாறு

இணைப்பு - அ
இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி
கட்டளைகள்

1. சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கடடளை

அரியகுடி

2. மதுரை

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உச்சிகால கட்டளை
குருணைக்குளம்
கொங்கணக்குறிச்சி
மேட்டுத்தொட்டியங்குளம் - அருப்புக்கோட்டை
புளுவனைக்குண்டு
பணிக்கனேந்தல்
சிறுவேப்பங்குளம்
தொண்டாரேந்தல்
அனுப்பநேந்தல்
கூவர்குளம்
வெள்ளைகுணம்
கீழுடைகுளம்
மேலுடைகுளம்
கீழக்கள்ளிக்குளம்
அருப்புக்கோட்டை ஆபோடம்பட்டி
திருச்சுழி - குருஞ்சாக்குளம்

3. வைத்தீஸ்வரன் கோவில், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி

கீ.கு.மங்கலம் - பகவதி மங்கலம்