பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

சேதுபதி மன்னர் வரலாறு

20. சாமிநாத மணியக்காரர் சத்திரம்

தெளிச்சாத்தநல்லூர்

21. உப்பூர் சத்திரம்

இராஜசிங்கமங்கலம் - சித்துர்வாடி

22. சேதுக்கு வாய்த்தான் சத்திரம்

தேளூர்

23. கோட்டைப்பட்டினம் சத்திரம்

கண்ணங்குடி - கொடிக்குளம்

24. போகலூர் சத்திரம்


சேதுபதி மன்னர்கள் வழங்கிய நிலக்கொடைகள்
பற்றிய தொகுப்பு


தானம் பெற்ற
அமைப்புகளின்
வகை
தானம் பெற்ற
அமைப்புகளின்
எண்ணிக்கை
தானம் வழங்கப்பட்ட
ஊர்களின்
எண்ணிக்கை
1. திருக்கோயில்கள் 59 311
2. திருமடங்கள் 22 41
3. அன்னசத்திரங்கள் 28 77
4. பள்ளிவாசல் 10 13
தேவாலயம் 1 2
5. தமிழ்ப் புலவர்கள் 9 12
6. தனியார்கள் 210 219
352 643