பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சேதுபதி மன்னர்களது பரிசுகளும் பாராட்டுகளும்
பெற்ற தமிழ்ப் புலவர்கள் பட்டியல்.

1. திருமலை ரகுநாத சேதுபதி (கி.பி. 1645 - 1676)

1. அழகிய சிற்றம்பலக்கவிராயர் தளசிங்கமாலை - மிதிமலைப்பட்டி

2. அனந்த கவிராயர் - மானுர், கலையூர்

3. பெருங்கரை மதுர கவிராயர் - காக்கைகுளம்

4. சிற்றம்பலவையா - மருதுர்ப்புராணம்

5. அமிர்த கவிராயர் (பொன்னாங்குளம்) ஒரு துறைக்கோவை

பொன்னாங்கால் கிராமம் - சர்வமான்யம்

2. கிழவன் ரகுநாத சேதுபதி (கி.பி. 1678 - 1710)

1. தலமலைகண்ட தேவர் - திரு மருதூர் அந்தாதி - பல பரிசுகள்

2. கும்பன் கவிராயர் - தனிப்பாடல்கள் - பல்லக்கு மரியாதை

3.முத்து வைரவ சேதுபதி (கி.பி. 1710 - 1713)

1 பொன்நெட்டிமாலைச் சர்க்கரைட் புலவர் - உழக்குடி, கோடாகுடி (1711)

4. முத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1715 - 1725)

1. பலபட்டடைச் சொக்கநாத புலவர் - தேவையுலா, பண விடு தூது

சே. - 13