பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

195

3. பெருங்கரை கவிக்குஞ்சரபாரதி

4. அட்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் - நாலு மந்திரிகதை, :பஞ்சதந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி,

5. முத்துசாமி அய்யங்கார்

6. சேஷகிரிராயர் - தனிப்பாடல்கள்

7. முத்து வீரப்பிள்ளை - தனிப்பாடல்கள்

8. கல்போது பிச்சுவையர் - திருவாடானை அந்தாதி

9. நமச்சிவாயக்கவிராயர் - தனிப்பாடல்கள், பல சிறப்புக்கள்

8. பாஸ்கர சேதுபதி (கி.பி. 1858 - 1903)

1. ரா. இராகவையங்கார் - ஒரு துறைக்கோவை

2. வேம்பத்துர் பிச்சுவையர் - தனிப்பாடல்கள்

3. திரு. நாராயணையங்கார் - திருப்புல்லாணிமாலை

4. நாகை சதாசிவம் பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்

5. பரிதிமாற் கலைஞர் பல நூல்கள் - பாஸ்கர சேதுபதி மன்னர் :உதவி - ‘தமிழப்பா மஞ்சரி’

6. உ.வே. சாமிநாதையர் - “தமிழப்பா மஞ்சரி’ - பொற்கிழியும் :பாராட்டுக்களும்

7. மு. இராமசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் - பல :பரிசுகள்

8. கந்தசாமிக்கவிராயர் (சிவகாசி) - தனிப்பாடல்கள் - பல :சிறப்புக்கள்

9. சபாபதி நாவலர் (யாழ்ப்பாணம்) - தனிப்பாடல்கள் - பொற்கிழி :பரிசு

10. சிவசம்புப்புலவர் (யாழ்ப்பாணம்) - கல்லாடசாரக் கலித்துறை - :பல பரிசுகள்

11. தி.துரைசாமி செட்டியார் (திரிசிரபுரம்) - பாஸ்கர சேதுபதிமேல் :அருட்பிரகாச அகவல் - பல பரிசுகள்