பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற்சேர்க்கை - 3
சேதுபதி மன்னர்களாலும் அவர்தம் மரபினராலும்
வழங்கிய பொருள் உதவியினால் வெளிவந்த நூல்கள்


1. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி

1.வேதாந்த சூளாமணி மூலமும் உரையும்

2. பாஸ்கர சேதுபதி

1. கூர்ம புராணம்

2. திருவிளையாடற் புராணம்

3. மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும்

4. வைத்திய சார சங்கிரகம் (இரண்டாம் பதிப்பு)

3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி

1. நன்னூல் மூலமும் மயிலை நாதர் உரையும்

2. நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும்

3. பரிபாடல் மூலமும் உரையும்

4. ஐங்குறுநூறு உரையுடன்

5. பதிற்றுப்பத்து மூலமும் உரையும்

6. சீவகசிந்தாமணி மூலமும் உரையும்

7. தொல்காப்பியச் செய்யுள் நச்சினார்க்கினியர் உரையுடன்

8. அகநானூறு

9. மணிமிடைப் பவளம்

10.வஞ்சி மாநகர்

11. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி

12. தமிழ்ப்புலவர் சரித்திரம்

13. அகலிகை வெண்பா

14. புவனேந்திர காவியம்

4. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி

1. தக்கயாகப் பரணி

2. நீதிபோத வெண்பா (இரண்டாம் பதிப்பு)

3. சமுத்திர வருணனை (இரண்டாம் பதிப்பு)