பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 போரிலே வெற்றி பெற்ற மன்னன் பகைவர் நாடுகளை அழித்து ஆங்குக் கிடைக்கும் பொருள்களைப் பரிசிலர்க்கு வழங்குவான். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ....பன்மா நாடுகெட வெருக்கி நன்கலங் தரூஉகின் போரருங் கடுஞ்சின மெதிர்ந்து மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. -ஒன்பதாம் பத்து; 3: 6.9. பாணர்க்கு வழங்குவதோடன்றித் தன் வெற்றிக்கு வாய்ப்ப உழைத்த படைவீரர்களுக்குப் பொற்கட்டி களையும் பிற உயரிய பரிசில்களையும் நெஞ்சாரக் கொடுப்பான். நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி கட்டளை வலிப்ப நின்தானை யுதவி வேறுபுலத் திறுத்த வெல்போர் அண்ணல். -ஒன்பதாம் பத்து; 1: 15.18. போரிற் தோற்ற வேந்தனின் காவல் மரத்தைத் தடிந்து, அம்மரத்தைக் கொண்டு போரில் வெற்றி வாகை சூடிய அரசன் முரசு செய்து கொள்வது அந்நாளைய வழக்கமாகும். பலர்மொசிங் தோம்பிய வலர்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர். -இரண்டாம் பத்து; 1:12-14. படைவீரர் அம்முரசத்தினைச் செந்தினையும் குருதியும் துவி வழிபடுவர்; நீராட்டுவர். கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய், -இரண்டாம் பத்து; 7: 5.6.