பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 1றின் வலிமை கெடாது நிலைபெறுவதாகுக; நின் பெருவளம் நீடு வாழ்வதாகுக.' வியா யாணர் நின்வயி னானே தாவா தாகு மலிபெறு வயவே செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. -நான்காம் பத்து; 6:2 & 14. உலகில் வாழும் மக்களின் ஆக்கத்தின் பொருட்டு நின் வாழ்க்கையும் வளனும் வாழ்க..' வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் நின்புக ழேத்த. -நான்காம் பத்து; 7: 1.2. :நின்னுடைய பெயர் வாழ்வதாகுக; நீ காஞ்சியம் பெருந்துறை மணலிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்க." பல்பொறி மார்பறின் பெயர்வாழியரோ காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே. -ஐந்தாம் பத்து; 8:12 & 18. வாழ்க நின் கண்ணி; மிகச் சிறிது காலமேனும் துறக்க உலகுக்குச் செல்லாமல் இவ்வரச வாழ்க்கையிலேயே நிலை பெற்று நின்று நெடுங்காலம் வாழ்வாயாக." உள்ளியது முடித்து வாழ்கநின் கண்ணி உயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின்று இருகில மருங்கின் நெடிது மன்னியரோ. -ஆறாம் பத்து; 4: 2 & 10.11. நின் வாழ்நாள் சென்று கெடாது ஒழிவதாகுக.' வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப் பெய்துபுறங் தந்து பொங்க லாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றா லியரோ பெரும. -ஆறாம் பத்து; 5:13-16.