பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 வாழ்க நின் கண்ணி எனப் பலவிடங்களில் அரசன் வாழ்த்தப்படுகிறான். (6: 2: 27; 6: 4: 2; 6; 6: 3; 6; 9:13). ஆம்பல் என்னும் எண்ணும், பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளம் என்னும் எண்ணும் ஆகிய ஊழிகள் நீ வாழ்வாயாக." * = அடையடுப் பறியா வருவி யாம்பல் ஆயிர வெள்ள ஆழி வாழி யாத வாழிய பலவே. -ஏழாம் பத்து: 3: 19-21. என்னும் நெடிய மலையைப் போல நீ வாழும் நாள் குறையாது பெருவதாகுக. அயிரை நெடுவரை போலத் தொலையா தாக வாழு நாளே. -எட்டாம் பத்து; 10: 23.2.1. கடவு ளயிரையி னிலைஇக் கேடில வாக பெருமகின் புகழே. -எட்டாம் பத்து; 9: 18.19. ::நினக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ் நாள் முழுவதும் இனிது வாழ்வாயாக."

அயிரை

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S வாழ்க கின் னுாழி. -எட்டாம் பத்து 1: 24. *நீ ஞாயிறு போலப் பலநாள் விளங்குவாயாக." ஞாயிறு போல விளங்குதி பன்னாள். -ஒன்பதாம் பத்து; 8:38, *“虏, அருந்ததி போலும் கற்புடைய நின் மனைவியுடன் அழகுற விளங்கி நோயற்று வாழ்வாயாக' வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையுங் கற்பின் வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே, -ஒன்பதாம் பத்து; 9: - 17-20