பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S போர்வல் யானைச் சேர லாத வோ ழியரிவ் வுலகத் தோர்க்கென உண்டுரை மாறிய மழலை நாவின் மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவ லமர்ந்த சுற்றமொடு ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கையென்றும் பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி கிரைய மொரீஇய வேட்கைப் புரையோர் மேயின ருறையும் பலர்புகழ் பண்பின் புேறங் தருதலின் நோயிகந் தொரீஇய யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்ட னென்." இப் பகுதி கொண்டு சேரவேந்தன் குடிபுறங் காத் தோம்பும் குன்றாச் சிறப்பும், அந் நாட்டு மக்கள் வாழும் வளமான வாழ்க்கையும் வகையுறக் காணலாம். சேரர் காக்கும் நாடு நோயும் பசியும் நீங்கி இன்பம் பூத்து இலங்குகின்றது என்பதனை இதே புலவர் பிறிதொரு பாடலில் புலப்படுத்தியுள்ளார். இஃது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காத்தோம்பிய நாடு இருந்த வாறாகும்; - நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே. மேலும் அவர் ஆனிரைகள் புல்மேயும் கொல்லைகள், ஆரல்மீன் பிறழ்ந்துலாவும் நீர் நிரம்பிய வயல்களாயின. என்றும், பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம், ஏரால் உழுதலை வேண்டாதே காலாற் குழப்பி விதை விதைக்கும் வயல்களாயின என்றும், கரும்பு நிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தற் பூக்கள் 10 பதிற்றுப்பத்து 2 19 1934. 11. பதிற்றுப்பத்து ; 2 3 : 27.28.