பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15|| வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதோ டாகிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே ! . ானறும, செங்கீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே' என்றும், கோடை டேக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவிறற் காலையும் கிவந்துகரை யிழிதரு கனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீ இயர் உவலை சூடி யுருத்துவரு மலிர்கிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுகின் னகன்றலை நாடே." என்றும் பாலைக் கெளதமனார் குறிப்பிடுவதனின்றும் பொய்யாது பெய்யும் மழையும் நோயில்லாது வாழும் மக்களும் உடைய நாடு சேரநாடு என்பதும், நெய்தலும் முல்லையும் பயன் பல பயக்கும் நாடு சேரநாடு என்பதும், கார், பருவ மழையினைப் பொழிய மறப்பினும் நீங்காத புதுவருவாயினை உடைய நாடு சேரநாடு என்பதும், வேனிற்காலம் நீட்டித்தலால் குன்றங்கள் பொலிவழிந்து தோன்ற, அருவிகள் நீர் வற்றி யுலர்ந்த பெரிய வறட்சிக் காலத்தும், கரை அளவும் உயர்ந்து, நீர் பெருக்கெடுத்து வழிந்தோடும் அகன்ற பேரியாறு பாயும் சிறப்புப் - 15. பதிற்றுப்பத்து 3 4 : 23.30. 16. பதிற்றுப்பத்து 3 8 13.14. 17. பதிற்றுப்பத்து 3 ; 8 : 14.