பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகள் 163 (i) ஒள்ளிழை மகளிர்* (ii) வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை' (iii) வளைக்கை மகளிர் (iv) வெண்கை மகளிர்சி" (w) சேயிழை மகளிர்: (wi) இழையர் குழையர் நறுந்தண் மாலைய்ர் சுடர்கிமி அவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர். 8 (wii) பாய லின்மையிற் பாசிழை ஞெகிழ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல் அணங்கெழில் அரிவையர். ' ...... மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார்' (ix) புனல்பாய் மகளி ராட வொழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி நீர்' 43. பதிற்றுப்பத்து; 2 3 : 21. 44. பதிற்றுப்பத்து; 2 ; 4 : 14.15. 45. பதிற்றுப்பத்து; 2 : 9-2. 46. பதிற்றுப்பத்து; 3 9.6. 47. பதிற்றுப்பத்து; 5 : 3-2. 48. பதிற்றுப்பத்து; 5, 6 : 1-4. 49. பதிற்றுப்பத்து; 7; 8 15, 18.19. 50. பதிற்றுப்பத்து; 8, 3 : 5.6. 51. பதிற்றுப்பத்து; 9, 6 :10.12.