பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கொண்டு துலங்குதலைக் காணலாம். சில தொடர்கள் வருமாறு: பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்' " * விழவறு பறியா முழவிமிழ் மூதுார் 8 துலங்குகுடி திருத்திய வலம்படு வென்றி ? * காலன் அனைய கடுஞ்சின முன்ப ! ' காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர் 9 * கடவுள்நிலைஇய கல்லோங்கு நெடுவரை 19 வடதிசை எல்லை இமைய மாகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் . வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 12 வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் 18 ஒவத் தன்ன வினைபுனை நல்லில் 14 : நாம மறியா ஏம வாழ்க்கை தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்" 6 பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வம் 17 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. -—o பதிற்றுப்பத்து; 13 : 9. 3 : 15: 18. .7 : 32 ג: 2 3 39 : 8. .29 : 40 5 ת .6 : 43 כל 35 43 : 7-8. 15 48 : 9. 5 * 58 : 3. > * 61 : 3. > * 68 : 12. * - 70 : 22. H. H. 82 : 12.