பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 செற்றோர் கொலக்கொலக் குறையாத் grsosur * 18 நாடல் சான்ற நயனுடை நெஞ்சு ஒவத் தன்ன உருகெழு நெடுநகர்' " சொல்லாட்சி து.ாய சொற்கள்-வடமொழிக் கலப்பற்ற சொற்கள்பதிற்றுப்பத்தில் நிறைந்திலங்கக் காணலாம். ஐம்பூதங் களைக் குறிப்பிடவந்த கவிஞர் நீர்நிலம் தீவளி விசும்பொடு ஐந்தும் அளந்துகடை அறியினும் அளப்பருங் குறையே ' என்று நீர், நிலம், தீ, வளி, விசும்பு எனத் துாயதமிழ்ச் சொற்களையே குறிப்பிட்டிருப்பதையும், நேர்கிழக்கு அல்லது சரியான கிழக்கு என்பதனைச் செங்குணக்கு 24 என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளதனையும் காணலாம். சொல்லழகு சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் 8 என்ற தொடர் நடையழகினை நலமுறக் கிளத்தும். மேலும் ஈரம் உடைமையின் நீரோர் அனையை அளப்பருமையின் இருவிசும்பு அனையை கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை : என்றும், - 18. பதிற்றுப்பத்து: 82 : 13. • 19. E. H. 86 : 7. 20. H. H. 88: 28. 21. *34 : 15-16. 22. 50 נת : -23.” s: 37 r 24. * > 90 :