பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நின்னாள் திங்கள் அனையவாக, திங்கள் ஆண்டோர் அனைய வாக, ஆண்டே ஊழி அனைய வாக, ஊழி வெள்ள வரம்பின வாக என உள்ளிக் காண்குவந்திசின் யானே ?" என்றும் பெருங்குன்றுார்கிழார் பாடியுள்ள தொடர்கள் நடைமாட்சியினை நன்கு சிறப்பிப்பனவாம். உவமைகள் எண்பது பாடல்களில் ஏறத்தாழ எண்பத்தைந்து உவமைகள் அமைந்து பொருள் நயம் பயந்துநிற்பதனைப் பதிற்றுப்பத்தில் காணலாம். தொல்காப்பியனார். - 25. பதிற்றுப்பத்து; 90 : 25.அ. 1 : 7.9; 2 : 3-4; 11 : 1; 11 : 6, 11 : 9.10; 12 : 5.7; 13 : 11-12; 14 : 7; 14: 18-20; 15 : 39; 16 : 2; 21 : 4; 21 : 34-35; 21 : 37; 23 : 23-24; 24 : 21-22; 25 : 11; 26 : 13-14; 30 : 2; 30 : 27; 31 : 20; 31 : 27-28: 35 : 7-8; 36 : 5–6; 39 : 5-6; 41 : 20–21; 42 : 3-4; 43 : 3-4; 43 : 18-19; 44 : 1-2; 51 : 1–2; 51 : 35–36; 52 : 3-4; 58 : 4; 59 : 5-7; 61 : 3; 61 : 4; 61 : 5–6; 61 : 17-18; 62 : 1-2; 62 : 10; 64 : 12-14; 64 : 17; 65 : 8: 65 : 14-16; 66 : 4; 66 : 12-13; 69 : 1-2; 69 : 3-4; 69 : 11-12; 70 : 24–25; 70 : 26-27; 71 : 23-24; 72 : 6-7; 72 : 14-15; 74 : 3; 74: 9: 76 : 4-5; 76 : 12–13; 77 : 10-11: 78 : 1-2; 78 : i2-14; 78 : 18-19; 80 : 13; 80 : 3-4; 81 : 26: 81 : 19; 81 : 1-3; 84 : 1-3: 84 : 11-13; 85 : 4–6; 88 : 28-30; 88 : 35: 88 : 37-38; 88 : 32-33; 89 : 19-20; 90 : 17-18: 90 : 31; 90 : 33-35; 90 : 47; 90 - 56.