பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 குறிக்கும் மறவர் உளர். இ இவ்வாறு வினை உவமைகள் பல பதிற்றுப்பத்துள் வந்துள்ளன. பயன் எமன் கொன்ற உடம்பு போன்று சேர மன்னன் கண் சிவந்து பொருதழித்த ஊர்கள் பொலிவற்றுக் காண் கின்றன. சேர மன்னனின் ஈகை அக்குரனின் ஈகையோடு ஒப்பிடப்பட்டுள்ளது. அவனது புகழ் திருமாலின் புகழோடு ஒப்பிடப்பெற்றது. சேரமாதேவி அழகு நலம் அருந்ததியின் அழகு நலத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது." மெய் மலர் போன்று குளிர்ந்தும் விரிந்தும் மகளிர் கண்கள் துலங்குகின்றன.35.அ மூங்கில் போலும் பருத்துத் தோள்கள் விளங்குகின்றன.36 கணையமரம் போன்று வீரர்களின் தோள்கள் வன்மையாக விளங்குகின்றன. உரல் போன்று யானையினுடைய பெரிய கால்கள் தோற்றமளிக்கின்றன." மலைபோலும் உயர்ந்து கோட்டை மதில்கள் நிற்கின்றன. " மலைபோன்று யானைகள் பருத்துத் தோன்றுகின்றன. " உரு போர்க்களத்தில் பகைவரின் குருதிச்சேறு குங்கு மக் குழம்புபோலத் தோற்றமளிக்கின்றது.* .ெ ந ரு ப் பு ப் _ 31இ. பதிற்றுப்பத்து 26 13-14. 32 H 11-12 : 13 5 ת. 33. 7 : 14 כ כ. 34. H. : 15 : 39. 35. 28 : 31 פופ. 35.அ. * - 21 : 35. 36. E. P. 21 : 37. 37. 1 + 31 : 20. 38. 5 : 43 : 3. 39. H. H. 62 H 10. 40. * 5 69 : 1. 41. 5, 2 11 : 9-10.