பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 போலும் தாமரை செந்நிறம் கொண்டு திகழ்கின்றது.* நீலமணி போன்று நெய்தல் மலர் காட்சி அளிக்கின்றது." அந்திமாலையில் தோன்றும் செவ்வானம் போன்று போர்க் களம் குருதி கொப்புளித்துக் காட்சி தருகின்றது.* நெருப்பு ஒளி விடுவதுபோலக் குதிரையின் பிடரிமயிர் தோன்று கின்றது.* இவ்வாறு பல உவமைகள் பாங்குற மிளிர்ந்து பதிற்றுப் பத்து இலக்கிய நயங் கெழுமிய பாடல்களைக் கொண்டு வற்றாத கற்பனைச் சுவையுடனும் வளமான கருத்துச் செறிவுடனும் காட்சி அளிக்கின்றது. 42. பதிற்றுப்பத்து; 23 : 25. 43. 2 : 30 תות. 44. I 35 : 7-8. 45. 15 2 ." 3. H