பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 வையை 80 என்றும், மணல் திட்டுகள் நிரம்பிய வையை ' என்றும் வையை ஆறு சுட்டப்படுகின்றது. பழக்க வழக்கங்கள் தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதுகின்றான். அது கேட்டுப் புலம்பும் தோழி அவனுடைய செலவினை நாளும் புள்ளுமே விலக்கிடும்; நாங்கள் விலக்க வேண்டியதில்லை என்கிறாள். நாள் பார்த்தலும், புள் நோக்கலும் ஆகிய பழக்க வழக்கங்கள் இருந்தன என்று புலனாகின்றது. ” தொழில் மாட்சிமைப்பட்ட ஒருவகைக் கைக்கச்சினைப் போர்க்கோலத்தில் அணிந்திருந்தனர். போர்க் கால உடையில் இது ஒரு பழக்கம். அந்தணர் உறியிலே தங்கின கமண்டலத்தையும், முக்கோலையும் மு ைற யாக த் தோளிலே வைத்து வெயில் வருத்தம் தடுக்கக் குடை ஏந்திச் செல்வர் என்பதால் அவர்தம் பழக்க வழக்கம் விளங்குகின்றது. அந்தணர் வேள்வி இயற்றுவர் என்பதும் குறிக்கப்படுகின்றது. சகுனம் பார்க்கும் பழக்கம் இருந்தது. என்பது மனையிடத்துப் பல்லி தலைவன் வரவுக்குப் பொருந்த ஒலி எழுப்புவதும், இடக்கண் துடிப்பதும் கொண்டு அறியலாம். பல்லி கூறுவதும் இடக் கண் மகளிர்க்குத் துடிப்பதும் நல்ல சகுனங்கள் என்பது அவர்தம் நம்பிக்கை. கணவனைத் திரும்பப் பெற. வேண்டுமானால் பிற தெய்வத்தைத் தொழுதல் சாலும் எனத் தேவந்தி கூறியபோது பீடன்று என அதை விலக்கிய 30. கலித்தொகை; 29 : 16. 31. 5 : 23 : 9. 32. H. H. 4 : 9. 33. 9 : 6 נת. 34. 5 : 8 : 1-4. 35. 11 35 ; 25:26. 36. 22–20 : 10 תת.