பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 எச்சிலாற் பயன்படாத குடை ஒலையை ஒப்பர் என்றும், குடியிருப்பார் போகிய பாழுரை ஒப்பர் என்றும், முடிப்பார் முடித்துப் போகட்ட பூவை ஒப்பர்108 என்றும் பிரிவுக் கால நிலையைப் பற்றிப் புலம்புகின்றாள். அக் காலத்தே தலைவியின் தோற்றம் அழிந்து காணப்படும் என்பதைப் பாலைக்கலி குறிப்பிடுகின்றது. இதுவரை போராடினாலும் போவது உறுதி என அவன் புறப் பட்டதும் அவன் வினை முடியவேண்டும். வெற்றியுடன் என அதற்காக வருந்துகின்றாள் அருமையான அந்தத் தலைமகள் 19. என்னே அன்பு! அன்பின் பெருமை கலந்த காதலின் முழுமை ஒரிடத்தில் காட்டப்படுகின்றது. தலைவன் செல்லும் கொடிய இடைச்சுரம். அவ்வழியில் அன்புடைய நெஞ்சங் «5565) G|Т விலங்குகளிடையில் காண்கின்றான், அவன். காட்டகத்தே, யானைக் கன்றுகள் தாயும் தந்தையும் உண்ண வேண்டுமென்று கருதாது கலக்கிய சிறிய நீரை முதலில் பிடியை உண்ணுமாறு ஊட்டிப் பின்பு களிறு உண்ணும் அன்பின என்றும் காட்டிலே நிழலே இல்லை; வெம்மை கொளுத்துகின்றது; மடப்பத்தை யுடைய பெடைகள் வெம்மையால் கிளைத்த வருத்தத்தைத் தஞ் சிறகை விரித்து அதன் நிழலிலே புறவுகள் குளிர்ச்சி யூட்டும் அன்பினை என்றும் , மூங்கில் சூடேறிவிட்ட முதிர்ந்த வெயில், இனிய நிழலில்லாததால் வருந்திய 106. கலித்தொகை; 18 : 11.23. 107. 5 : 19 : 12-23. 108. 13 : 22 ג כ. 109. ,, . 25 : 10, 25 : 14, 25 : 18. 110. j is 34 : 15, 19, 11. 111. 5 : - 11 : 6-9. 112. H. L. - 11 : 10-13.