பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 என்ன செய்யும் என்று தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவை விளக்கும் நயம் மிகச் சிறந்தது. தெய்வந் தொழாத கற்பின் செல்வி இந்தத் தலைவி.128 பிரிவுக்கு முன்னால் தலைவன் தலைவியைப் புகழ்வான் என்பது குறிக்கப்படுகின்றது. 29 பிரிவுக் காலத்தில் தலைவியின் சொல்லைக் கேளாமல் தலைவனை நாடிச் செல்கின்றது அவள் நெஞ்சம் 24 என நயம்படப் புலப்படுத்துகின்றது பாடல். காதல் துரதராக இளவேனில் வருகின்றது. 25 என ஒரு பாடலில் சுட்டப்படுகின்றது. தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற காலமும் வந்துவிட்டது; தலைவனைக் காணோமே என ஏங்கும் ஏக்கம் நன்கு புலப் படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க துதல் பசந்து விடுகின்றது; ஒரேயடியாய்த் தோள் மெலிந்து விடு கின்றது. 27 தலைவியின் புலம்பல் மிகுதியாகிவிட்டது. காதலர் நம்மிடத்துக் காதலின்று நீ ங் கி ன .ே ரா? அன்றிக் காதலுண்டாயிருக்க ஒருதுTதொடு கூறிவரவிடும் வார்த்தை யைச் சிறிது மறந்தாரோ? அவர் நம்மிடத்து நிகழ்த்தும் காதலையும் நாம் இறந்துபடாமல் இருந்து காண் போமா? நம்மை இங்ங்னம் துறந்தவர் அவ்விடங்களிலே இருந்து விடுவரோ? இவற்றுள் முடியுங் காரியம் எது 121. கலித்தொகை; 8 : 18-20. 122. 5 : 15 : 7–8, 15-16. 123. 75 23 : 8–5. 124. 18-19 : 22 ג ת. 125. ±±. 25 : 25. 126. 15 35 : 9-11. 127. • 35 : 12-13.