பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 காட்டப்படுகின்றன.138 அந்தக் கண்களுக்கு, அவை சொட்டும் சூடான நீருக்கு அருமையான உவமை கையாளப்படுகின்றது. எரிகின்ற திரிகான்ற நெய்போலச் சுடும்படி நீரைத் துளிக்கின்றனவாம் கண்கள். கூடி யிருக்குங் காலத்துச் செவ்வியைத் தோற்றுவித்து மலரை ஒத்த தகைமையினை உடையவாய்ச் சிறிதுபொழுது தலைவன் பிரியுங் காலத்து அவன் பழியைத் துாற்றி அழு கின்ற கண்கள் என்கிறது ஒரு பாடல். இந்தக் கண்கள் புறங் கூறுவாருடைய உறவுக்கு இயைத்துக் காட்டப்படு கின்றன.185 தலைவன் பிரிவால் வாடும் தலைவி ஆற்றா நிலையில் அவளது கண்கள் கலங்கி அழும் நிலைக்கு நாடாளும் முறைமை தளர்ந்த அரசன் கீழ் இருந்த குடி மக்களின் கலக்கம் உவமிக்கப்படுகின்றது. 188 தலைவியின் பல் சில இடங்களில் தகுந்தவாறு உவ மிக்கப்படுகின்றது. முள்ளை மாறுபடுகின்ற முனையினை யுடைய நாணல் முனை போலும் எயிறு என்றும் , மன முள்ள மெளவல் முகையை ஒத்த வெள்ளிய பல் என்றும் 189, நறிய முல்லை முகை யொத்த செறிந்த பல் என்றும் சிே கூறப்படுகின்றது. தலைவியின் மேனியழகு முகில் துளியைச் சொரியப் பட்ட தளிரை யொத்தது என்கிறது ஒரு பாடல். 19 தலைவியின் மேனி நிறம் அசோகினது அழகையுடைய - 133. கலித்தொகை; 13 : 2. 134. - 5 14: 20–21. 135. 5 15-16 :24 ל. 136. | 33 : 14-15. 137. 5 : 3 : 13. 138. 17 13 : 3. 139. 3 J. 21 : 9–10. 140. 5 : 12 : 19.