பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 கிடப்பதுபோல இருக்கின்றது என்கிறது பாடல். : o அரசால் அலைத்தலைப் பெற்ற நாடு பாழ்பட்டு வருந்து வதைப் போலவும் , தாமரைப் பொய்கையுள் நீரால் நீக்கப்பட்ட மலர் வாடுவது போலவும் எனத் தலைவியின் தனிமை நிலை ஒப்பிடப்படுகின்றது. o தலைவன் செல்லும் வழியின் வெம்மை மிகுதியாக எரிக்கின்றது. ஞாயிற்றின் வெம்மை, மூன்று கண்ணை யுடைய இறைவன் மூவெயிலை எரிக்கச் சினந்ததைப் போலவும் , கொடுந் தொழிலைச் சூழ்ந்த அரசனது கொடுங்கோல் போலவும் ?, யாவரிடத்தும் உலக ஒழுக்கத்தைக் கடந்து தீங்கு செய்து பின்பு புகழில்லையான வனுடைய முடிவுக் காலத்து அவன் கிளையே யன்றி அவனுங் கெடுமாறு போலவும் விளங்குகின்றது எ ன் கி ற ா ர் புலவர். 8 ஞாயிற்றின் வெம்மை சுடும் வழியின் கொடுமை பற்றியும் கூறப்படுகின்றது. குடிமக்கள் கூக்குரலிட்டுப்

புலம்பவும் கொலைத் தொழிலுக்கு அஞ்சாமல் வரிவாங்கும் செங்கோல் வளைந்த அரனுடைய குடை நிழலிற்றங்கிய உலகம் போலவும் 9, போர்த் தொழிலிலே மிகுகின்ற சினத்தையுடைய அரசன் சினந்து செற்றுவிட்ட பகைப் புலத்தை நெருப்புத் தின்றாற் போலவும் 9, வீமன் தன் சுற்றத்தோடு நெருப்புச் சூழந்த அரசுக்கு இல்லத்தை விட்டு வெளியேறினாற் போல மூங்கிற் புதர் பற்றி எரியுங் 153. கலித்தொகை; 4:10-11. - a 154. 3 * 4 : 12-13. 155. 14-15 : 4 י כ. 156. 1 1 : 4-5. 157. • 7: 1-2. 158. •, 9 : 3-4. 159. 5 8 : 5-7. 160. † P 12 : 1-2.