பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தும்பிகள் ஒலித்தல் விறலியின் இசை போன்றதென்றும் கூறப்படுகின்றது. நீர் நிறைந்த குளங்களில் தோன்றும் பூக்கள், ஆறு கண்களை விழித்துப் பார்த்ததைப் போல் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.19’ இரவுப்பொழுதுக்கு எண்ணற்ற உவமைகள் காட்டப் படுகின்றன. பசப்பு ஊர்வது போன்ற இரவு என்கின்றது ஒரு பாடல். : தலைவனுடைய தலைமை, ஞாயிறு போல விளங்கு கின்றது. 94 191. கலித்தொகை: 35 : 4. 192. s: 32 : 2. 193. * 32 14-15. 194. os 18 : *11.