பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 தேடும் அரிய முயற்சி, தோழியின் அறிவாற்றல் நிறைந்த பேச்சு, ஐந்திணைகளின் வருணனை மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாடு முதலான செய்திகள் எல்லாம் இந்நூற்களுள் பொதிந்து கிடக்கின்றன. ஆற்றல் சான்ற உணர்ச்சிகள் அமைதியில் பொங்கிப் பீறிடுவதே 3 sp;5& 5676) 35 (Poetry is the spontaneons overflow of powerful feelings recollected in tranguility) 6T6%r.so ஆங்கிலக் கவிஞரின் கூற்றின் உண்மையினை அக நானுாற்றுப் பாடல்களில் அமைந்திருக்கக் காணலாம். *காலத்தால் முற்பட்ட நூல்" என்றும் இஃது அறிஞர்களால் கொள்ளப்படுகிறது." அகநானூற்றில் சேரர்களைப் பற்றிய பாடல்களாக அறுபத்திரண்டு பாடல்கள் வந்துள்ளன. இவற்றுள் பாலைத்திணையைப் பற்றிய பாடல்களே மிகுதியாகும். நாற்பத்தொரு பாடல்கள் பாலைத் திணைக்கு உரியனவாக உள்ளன. அடுத்துக் குறிஞ்சித் திணையைக் கொண்டுள்ள 4. Wordsworth. 5. இரா. வேங்கடாசலம் பிள்ளை; அகநானூற்றுச் சொற்பொழிவுகள்: தலைமையுரை, பக்கம் 11.12. 6. அகநானூறு ; 5, 10, 15, 36, 45, 60, 62, 65, 69, 76, 77, 91, 93, 97, 99, 105, 111° 127, 135, 142, 143, 149, 152, 153, 155, 168, 173, 185, 197, 198, 199, 209, 212, 213, 222, 223, 235, 236, 258, 261, 267, 270, 290, 291, 303, 309, 311, 325, 337, 338, 347, 349, 352, 356, 359, 376, 379, 381, 389, 392, 396. 7. அகம் : 5, 15, 45, 65, 69, 67, 91, 93, 97, 99, 105, 111, 127, 135, 143, 149, 153, 155, 173, 185, 197, 199, 209, 213,