பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பாடல்கள் பதினொன்றாகும் மருதத்திணைக்குரியன வாக ஆறு பாடல்களும்,"அ நெய்தல் திணைக்குரியனவாக நான்கு பாடல்களும்'ஆ வந்துள்ளன. முல்லைத் திணை யைப் பற்றி எழுந்த பாடல் ஒன்றும் இல்லை. இனி நூற்கண் சென்று வரலாற்றுச் செய்திகள், பழக்க வழக்கங்கள், உவமைகள், உள்ளுறை, இறைச்சி, அகப் பொருள் நுட்பம் முதலியன பற்றிக் காண்போம். வரலாற்றுக் குறிப்புகள் அகநானூறு வரலாற்றுக் களஞ்சியம் எனலாம். அந்த அ ள வி. ற் கு வரலாற்றுண்மைகள் பொதிந்துள்ளன. நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு, இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதைப் போல அன்றைய நிகழ்ச்சி களாக அகநானூற்றில் வருவன இன்றைய வரலாறாக நமக்கு விளங்குகின்றன. ஒன்று மொழிக்கோசர் எனப் புகழப்படுவோரைப் பற்றி மாமூலனார், மெய்ம்மொழியாற் சிறந்த பெரிய அணிகள் அணிந்த தலைமை கொண்ட கோசர்கள்? என்றும், அவர்களுடைய துளுநாட்டைப் பற்றி மயில்கள் m = 223, 235, 261, 263, 267, 291, 303, 309, 313, 325, 337, 347, 349, 359, 379, 381, 389. 8. அகநானூறு : 62, 142, 152, 168, 198, 212, 222, ,, 258, 338, 352, 392. .396 ,376 ,356 ,76,236 ,36 وو .Iی 8 - - 8ஆ. , 10, 60, 270, 290. 9; 22 -5: 2-3.