பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பேய்க்குப் பலியிட வெள்ளம் போன்ற சேனையுடனிருந்த அதிகனைக் கொன்றான்: அ ஆய் எயினன் பாழியில் போரிட வந்தபோது அவனைக் கொன்றான் மிஞரிலி. 8 இந்த இரண்டு செய்தியையும் பரணர் குறிப்பிடுகின்றார். அஃதை என்பவன் பரிசிலர்க்குக் களிறுகளையும் நல்ல அணி களையும் வழங்குவான். அவன் நாளோலக்கத்தில் பறை யடித்தவாறு பொருநர் புகுவர். புல்லி என்பவன் வேங்கட மலைக்கு உரியவன். 68 மலையமான் திருமுடிக்காரி முள்ளுர் மன்னன். நல்ல புகழுடைய வல்வில் ஒரியைக் கொன்று அவனுடைய நாட்டைச் சேரர்க்கு அளித்தான்." இருவரும் கடையெழு வள்ளல்களுள் குறிக்கப்படுகின்றனர் என்பது அறியத் தக்கது. பதினான்கு வேளிர் ஒருங்கு நின்று தாக்கிய காமூருக்குத் தலைவன் கழுவுள் என்பான்.19 வேங்கடமலைக்கு உரியவர் தொண்டையர். அதற் கப்பால் உள்ளது வடுகரது நாடு. 72 i. பிட்டன் என்பவன் சேரர்களின் படைத்தலைவன்; தப்பாத வாளினை உடையவன். குதிரை மலைக்குத் தலைவன். பரிசில் நம்பி வாழ்வோர்க்கு நல்ல அணிகளை நிரம்பத் தருபவன். சோழன் வழிவந்தவன்; வல்லம் என்னும் ஊருக்குத் தலைவன். அவன் நல்லவனாக மாறவும் அவனைப் பகைவர் பற்ற முயன்றனர் என்று குறிப் 'பிடுவர் பரணர். . 65.அ. அகநானுாறு: 142 : 9-4. 66. H. 369 : 1-6. 67. 3-4 : 76 ■ ג כ. 68. 8 : 209 ג כ. 69. 11-15 : 209 ג כ. 70. 5 : 135 : 10-14. 71. 1-3 : 213 ג ב. T2. 3 M 213 : 8. 73. in - 77 : 14-19. 74. F. : 143 : 9-16. T5. 33 356 t 11-15.