பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287. ந்கரமும் ஊரும் - - சோழர்களுடைய குடந்தை நகரத்தில் பகைவர் நாடு திறையாகக் கொடுத்த நிதியம் காவலுடன் வைக்கப்பட் டிருக்கின்றது.18 அறம் பொருந்திய நல்ல அவையினை யுடைய சோழ நாட்டு நகரம் உறந்தை71. மருத மரங்களும் வயல்களும் நிரம்பிய கழாஅர் என்னும் ஊர்த் துறையின் கண் ஆடிய ஆட்டனத்தியின் கூத்தினைக் கரிகாலன் கண்டு மகிழ்ந்தான்.78 சோழர் வழி வந்தவனுடையது நீண்ட கதிர்களை உடைய ஊர் நெல் மலிந்த வல்லம் ஆகும் .19 சேர நாட்டு ஊர்கள் திண்ணிய தேர்களை உடைய சேரனின் தொண்டி89 என்றும், குட்டுவனுடைய தெளிந்த அலைப் பரப்புடைய தொண்டி 81 என்றும் தொண்டி சிறப்பிக்கப்படுகிறது. சேர ானது செல்வம்மிக்க சிறந்த அகன்ற நகரம் கருவூர்: 2. சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சி 88 வடதிசை ஆரியரை வென்று இமயத்து உச்சியில் வில் இலச்சினை பொறித்து அவரைப் பிணித்து வந்த குட்டுவனது வஞ்சி எனக் குறிக்கப்படு கின்றது. யவனர்களது மரக்கலம் பொன்னொடு வந்து மிளகுடன் மீளும் வளம் பொருந்தியது முசிறிப்பட்டினம்." 76. அகநானூறு 60:13-15. 77. .1-5 :93°- גג. 78. † : 376 : 3-5. . 79. 15 356 : 11-13. 80. 7 : 60 תת. . 81. 12-13 : 290 גב. . 82. $2 93 : 20–21. 83. E. :) 263 : 11-12. 34. : 396 : 16-19. 35. 7 : 149.: 9-11.