பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 உரியது. வயலைக்கொடி படர்ந்த வேலிகளையுடைய வயலூர் நன்னன் வேண்மானுக்கு உரியது.97." பழக்கவழக்கங்கள் அகநானுாறு அக்காலத் தமிழரது பழக்கவழக்கங்கள் பற்றிக் குறிப்புகள் நிரம்பிய நூல். மக்கள் வாழ்க்கையை ஒட்டிய இலக்கியத்திற்கு இந்தப்பான்மை என்றும் உண்டு. வட்டுக்காய்களைக் கொண்டு சிறுவர் ஆடும் விளையாட்டுப் பற்றியும்?! மணல் மேட்டில் தம் ஆயத்தாரோடு மகளிர் வண்டல் இழைத்து ஆடும் விளையாட்டுப் பற்றியும்99 ஆயத்தாருடன் மகளிர் பந்து ஆடுவது பற்றியும்' குறிக்கப் படுகின்றன. நெல்லினால் சமைத்த வெண்சோறும் அயலை மீன் இட்டு ஆக்கிய புளிக்கறியும் கொழுமீன் கருவாடும் உணவாகக் கொள்ளப்பட்டன. மீன் உணவு அவர்கள் வாழ்வில் பெரியதோர் இடத்தைப் பெற்றிருந்தது. அதற்காகப் பரதவர் மீன் பிடிக்கும் தொழிலினர் 2 என்பது சொல்லப்படுகின்றது. அக்காலத்தவர் வாணிகத்தில் பண்ட மாற்று முறையினைக் கையாண்டனர். யவனர் கொண்டு வந்த மரக்கலம் பொன்னுடன் வந்து மிளகொடு மீளும் எனப்படுகின்றது.498 பகலில் விளங்கும் கடைவீதியாகிய நாளங்காடி போற்றப்படுகின்றது. 96. அகநானூறு; 152 : 12. 97. * † 97 : 12-13. 98. 15. 5 : 8-10. 99. * 60 : 9-11. 100. 3-2 : 152 , و و. 101. 15 60 4-6. 290 : 2-3. 102. * 5 10 : 10-13. 60 : 1-3. 103. j : 93 : 9-10. 104. ,, .. 76 : 3-5. சே. செ. இ.19