பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 அரசன் நாளவையில் அமர்ந்திருத்தலும் அப்போது களிறு அணிமணிகள் வழங்கும் பரிசிலைப் பற்றியும் கூறப் படுகின்றது.105 வெற்றி பெறும் வேந்தன் பகையரச னுடைய முரசத்தையும் வெண் கொற்றக் குடையினையும் கைக்கொள்வான். அத்துடன் பகைவனின் காவல் மரத்தினையும் வெட்டி வீழ்த்துவான்.' கடற்போரில் சேரர் வல்லவராய் விளங்கினர் என்பது மறப்போர்க் குட்டுவன் கடல் கடந்து சென்று போரிட்டு வென்றான். 98 என்பதால் உணரலாம். மலையைக் குடைந்து போக்குவரத்திற்கு வழி செய்து கொண்டனர். 199 கூத்தர் முழவு கொட்டும் பழக்கத் தினர் 110 என்பதும் தெரிய வரும். உப்பு வாணிகர் கட்டமாகச் செல்வர் என்பதும், பார்ப்பான் வெள்ளிய ஒலைச் சுருளுடன் தூது செல்வான்' என்பதும், வதுவை மணம் வழக்கில் இருந்தது' என்பதும் அறியலாகும். இயற்கை வருணனை கற்பனை இல்லாத இலக்கியம் சுவைக்காது. வருணனை இல்லாத கற்பனை வளம் பெறாது. அகநானூற்றில் இயற்கை வருணனை திணை அடிப்படையில் மிளிர்ந்து நிற்கின்றது. பாலையைப் பற்றி, குறிஞ்சியைப் பற்றி, மருதத்தைப் பற்றி, நெய்தலைப் பற்றி வருணிக்கப்படும் 105. அகநானூறு 36 : 21-22. 106. E. I. 127 : 3-4. 107. 4–3 : 127 ב ת. 108. - 212 : 14-21. 109. 12–10 : 69- ג כ. 110. 2 3 155 : 13–15. 111. 5-6 : 337 כ כ. 112. 7 : 337 ג כ. 113. 15-17 : 352 נג.