பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்ற மறுபிறப்பு நம்பிக்கை உடையவராயிருந்தனர்:: இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டனர் என்பதும், நாரால் அரிக்கப் பட்ட தேறலை அருந்தினர் என்பதும், வச்சிராயுதத்தை யுடைய விசாயமாகிய கையையுடைய இந்திரனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர் என்பதும், முசிறி நகரையொத்த, நலஞ் சார்ந்த உயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து கொடுப்பினும், வீரரல்லாதார்க்குத் தந்தையர் தம் மகளை மணம் செய்து கொடுக்கமாட்டார் என்பதும், சிறுவர்களுக்குக் காப்பாக புலிப்பல் தாலியை அணிந்தனர் என்பதும் போன்ற சேர மக்களது சமுதாய வாழ்வினைப் புறநானூற்றின் கண் வரும் சேரரைப் பற்றிய எழுபத்துநான்கு பாடல்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. புறப்பொருட் செய்திகள் வீரத்தின் விளைநிலமாம் தமிழகத்தின் முதல் வேந்தர்களான சேரமன்னர் பகைதொறும் வெம்மையை யுடைய அரணை யழித்து வலியொடு எதிர்ந்தவருடைய புறக் கொடையைப் பெற்றனர். பிள்ளையிறந்து பிறப் பினும், தசைத்தடியாகிய மனை பிறப்பினும், அவற்றையும் ஆளல்லவென்று கருதாது வாளால் .ெ வ ட் டி ேய புதைப்பர்.88 போர்நிலை பகைவரோடு பொருது போர்புரியும்போது, வன்கண் மையையுடைய கொலை யானையாலே காவலையுடைய 32. புறநானுாறு; 134 : 1. 33. 3 : 232 נג. 34. 4 : 232 תג. 35. - 1 241 : 3. . 36. 10-13 : 343 ג כ. 37. H 374 : 9. , 38. H. H. 74: 1-2.