பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம் கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நட்டும் செறிக்கின்றனர்; மறவரது பெரும்படை கண்டவர் தம்தம் துரணரிகளில் அம்பையிடக்கிக் கொள்கின்றனர். என்றாலும் பகைவரது வயல்வளம் செறிந்த நாடு அதியனின் கூற்றத். தனைய வீரத்தினால் பாழாகிவிடுகிறது.** இப்பாடல் அரசனது வெற்றியைக் குறிப்பதால், வாகைத் திணையுள் அடங்கும். திரை செலுத்துதல் பெரிய போர்க்களந்தோறும் வெள்ளிய வாயையுடைய கழுதையாகிய புல்விய நிரையைப் பட்டியுழுது, வெள்ளை வரகும், கொள்ளும், வித்தும் விதைக்கும் வென்றியை யுடைய மன்னர்களுக்குத் தோற்ற பகைமன்னர் பணிந்து திரை தந்து, தம் சுற்றத்தை ஒம்புவர்.' இத்தன்மையைக் குறுவஞ்சி' என்னும் துறையாக, புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது. மான வாழ்வு இருபெரும் வேந்தர் பொருது போர்புரிந்தபோது, பகைவன் எய்த அம்பு முதுகின் வழியாகப் பாய்ந்து மார்பில் புண் ஏற்பட்டமையான், அதற்கு நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான் ரேசமான் பெருஞ்சேரலாதன். 7 வயிற்றின்கண் தீயையாற்ற வேண்டி, கேளல்லாத கேளிர் காலந். தாழ்த்துக் கொண்டுவந்த நீரை யுண்ணாமல், உயிர் துறந்தான் சேரமான் கணைக்காலிரும்பொறை. அதி: யனது நாட்டின்கண்ணே எறிகோலுக் கஞ் சாது அதனை 44. புறநானூறு 98 : 1.14. 45. 5 * 392 : 8-10. 46. 5 5 22: 25-27. 47. 5 : 65 : 9-11. 48. - * 74 ; 4.7.