பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 முரண் தொடை அதியமான், சிறுசோற்றின் கண்ணும் மிகப்பல கலத் தோடுங்கூட உண்பன்: பெருஞ்சோற்றின் கண்ணும் மிகப் பல கலத்தோடுங்கூட உண்பன் என்று, சிறு பெரு என்று முரண்தொடை அமையக் கூறுகிறார்' ஒளவையார். இவையேயன்றி, சிறிய இலைகளையுடையது நெல்லித் திங்கனி என்பதும், திண்ணிதாக" வலித்துக் கட்டப் பட்ட முரசம் இழும் எனும் ஒசையுடன் முழங்கும் என்பதும், பகைவனை 39 நோக்குதலால், சினத்தால் சிவந்த கண்கள் தன்னுடைய சிறுவனை நோக்கும்போதும் சிவந்தன என்று கூறுவதும், ' செம்மையான நாவையுடை யவர் புலவர் என்பதும், கூற்றத்தை அறனில்லாதவன் என்றும், கண்ணில்லாதவன்' என்றும் கூறுவதும், நாகலோகத்தைப் போன்ற நிலவட்டம் தன்னுடைய தென வுரிமை கொள்ளப்பட்டவாயினும் வேந்தர் தாம் இறக்குங்கால் அவரோடே மறைந்தொழியாமல் நின்று அவர்க்குப் பின்வரும் வேந்தர் ஒரு தொடர்புமில்லாத வேற்று நாட்டவராயினும் அ வ ர் க் கு ரி ய த ா ய் வி டு ம் என்றுரைப்பதும் , இளநிலவு திகழும் பணி சொரியும் 137. புறநானூறு: 235 : 4.5. 138. 9 : 91 ג ת. 139. 15 93 : 1. 140. 5 * 100 : 10-11, 141. 2 : 140 תוב. 142. • 230 : 11. 143. HH 240 : 5. 144. 5 : 367 : 1-3. சே. செ. இ-22