பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341 திங்களும், வெண்குடையும், ஞாயிறும் புகழும் வெண்மையான குளிர்ச்சி பொருந்திய திங்கள் அரசனின் செம்மையான ஆட்சிக்கும், ஒளிக்கதிர்களுடன் உலகை விளக்கும் ஞாயிறு அரசனின் உலக முழுதும் பரந்த புகழுக்கும் உவமையாகக் கூறப்படுகின்றன.' மேலும், பெண்களின் கண் குவளை மலருக்கும்,' தெளிந்த நீர் மணிக்கும், வழியில் செல்வோரது பொருளைப் பறிக்கும் கள்வர், குரங்குக்கும் உவமை யாகக் கூறப்படுகின்றன. 151. புறநானூறு: 231 : 5-6. 152. ; : 137 : 8. 153. 11 : 137 ככ. 154. ,, . 136 : 13.