பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 தாய் இருந்தது.98 வெள்ளியால் செய்த வெள்ளிய கலப்பையால் நிலத்தை உழுதல் போலப் போர்க்களத்தில் யானைகள் முகம் கவிழ்ந்து நிலத்தைச் சேர்ந்தன.89 மேலும் அவைகள் வீரர்கள் எறிந்த வேலால் குத்தப்பட்டுக் கால்கள் தளர்ந்து செவிகளைச் சாய்த்து விழுந்து கிடந்த காட்சி பெரிய நிலமகள் உபதேசிக்கும் உபதேச மொழி களைக் கேட்டலை ஒத்தன.10 பகையரசர்கள் சிந்திய உதிர வெள்ளம் கொம்புகளையுடைய யானைகளை இழுத்தன. வெள்ளத்தைப் போல் ப ர ந் த உதிர வெள்ளம் இறந்த யானைகளை இழுத்துச் சென்றது.?? சேரனுக்கு யானைப்படைகள் மிகுதியான காரணத் தால் போரில் பொருத செயலும் அழிந்த நிலையும் விளங்க வருணிக்கப்பட்டன. போர்க்களத்தில் இடி போன்று ஒலிக்கிறது முரசு; மேகத்தின் முழக்கம் போலவும் முழங்குகின்றது. போர்க்களத்தில் பகைவரின் உதிரத்தில் படிந்துண்ட காகங்கள் தம் கருநிறத்தை இழந்து செந்நிறத்தைப் பெற்றன. குதிரைகள் உதைத்த தால் பகைவரின் குடைகளெல்லாம் கீழ்மேலாயின. . அவை வீரமுடையவரால் நடத்தப்பட்டு மனம் செருக்கி: யானைகளின் மத்தகத்தில் பாய்ந்தன." அ ழ கி ய மேனியையுடைய நிலமகள் சி வ ந் த போர்வையைப் போர்த்தவள் போலச் செந்நிற மெய்தினாள்.78 68. களவழி நாற்பது; 35. 69. * 5 40. 70. | 41. 71. 5 * 37. 72. .30 ל ב. 73. 2 ג ג. 74. 5 : 3. 75. 5 : 5. 76. 15 36. 77. 5 : 16. 78. 32 נת.