பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 பாடலின் அடி வரையறை களவழி நாற்பதில் 41 பாடல்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் நான்கு அடிகளைக் கொண்ட பாடல்கள் இருபத் திரண்டாகும், ஐந்து அடிகளால் இயன்ற பாடல்கள் பதினேழாகும். ஆறு அடிகளைக் கொண்ட பாடல்கள் இரண்டாகும்.' பகைவரைக் குறிப்பிடும் சொற்கள் அடங்கார் 92, உ ட ற் றி யார்?’, ஒன்னார் , காய்ந்தார். , கூடார் 98, செற்றார் , தப்பியார்", துன்னார் 99, தெவ்வர்', தெவ்வேந்தர்! , நண்ணார் 102, நேரார் 8, பொருந்தார் 4, புல்லார் , மாற்றார் 96, 89. களவழி நாற்பது: 3, 4, 5, 7, 9, 10, 13, 14, 15, 18, 19, 20, 25, 27, 29, 30, 30, 31, 32, 37, 38, 39, 40. 90. 5 : 1, 2, 6, 8, 11, 12, 16, 17, 21, 23, 24, 26, 33, 34, 35, 36, 41. 91. H - 22, 28. 92. .30 נג. 93. 5 м 18. 94. 31 גג. 95. : 5 32. 96. 15. 12, 22, 41. 97. in 5 23. 98. 5 ,3 ,1 כג. • 99. * † 38. 100. 15 10, 26, 33, 37. 101. jo 6. # = 102. 28 ,24 ,8 נג. 103. H. H. 9, 20. 104. in 3 7. 105. 11 4. 106. 36 גם. - M