பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 மைந்திகந்தார்10 1, மேவார் 198 என்னும் சொற்கள். பகைவரைக் குறிக்கப் பொய்கையார் இந்நூலில் கையாண் டுள்ளார் என்பது அவருடைய சொல்லாற்றல் திறனையும் கூரிய அறிவு மேம்பாட்டினையையும் புலப்படுத்தி நிற்கும். சோழனைக் குறிக்கும் தொடர்கள் சேய் 09, செங்கண்மால் 110, செங்கட்சினமால் , புனல்நாடன்' ’, புனல்நீர்நாடன் , நீர்நாடன் , காவிரிநாடன் , செம்பியன்: , செழியன்' என்னும் பெயர்களால் சோழன் குறிக்கப்பெறுகின்றான். சேரனைக் குறிக்கும் தொடர்கள்

புனல்நாடன் கொங்கரை அட்டகளத்து', 'புனல் நாடன் வஞ்சிக்கோ அட்ட களத்து' என்ற தொடர்கள் கொண்டு, சேரமன்னனுடன் சோழமன்னன் போரிட்டு வென்றான் என்பது குறிப்பிடப்படுகின்றது.

கழுமலத்தில் போர் நடந்ததற்குச் சான்று காவிரிநாடன் கழுமலம் கொண்ட நாள் என்ற தொடர் கொண்டு கழுமலம் என்னுமிடத்தில் போர் 107. களவழி நாற்பது; 11. 108. 36 ,27 ,25 גל. 109. 34 ,18 ,13 , כג. 110. 11 ,5 ,4 גם. 111. 5 : 15, 21, 29, 30, 40. 112. 26 ,25 ,20 ,16 ,14 ,10 ,9 ,2 ,1 ב כ, o 27, 28, 31, 36, 37, 39. 113. 5 41 ,32 ,22 ,17 ,8 כ. 114. ,, . 3, 19. 115. ; : 7, 12, 35. 116. 5 5. 23, 33, 38. 117. .6 גל. 118. 14 ג כ. 1 19. * 2 39.