பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368, பாடலிலும் 24, காலாட்படை பற்றிய குறிப்பு ஒன்பது பாடல்களிலும் 28 களவழி நாற்பதில் இடம் பெற்றுள்ளன. படைவீரர் மறம் வீரர்கள் யானையின் து தி க் ைக ைய வெட்டு கின்றனர். குதிரையினை ஊக்கத்துடன் செலுத்தி: ஆரவாரத்தினை எழுப்புகின்றனர். நேருக்கு நேர் நின்ற பகைவர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். 29 யானையின் நெற்றியினை வேலால் பிளக்கிறார்கள். 0 வீரர் வெட்டு கையினாலே தரையில் விழுந்து புரளும் தலைகள் சோலையில் பெருங்காற்று புகுந்து அலைக்கழிப்பதைப் போன்று உள்ளது. வீரர் இங்குமங்கும் ஒடிப் பகைவீரர் களின் கைகளைத் துணிக்கின்றனர்.182 போர்க்களத்தில் தோற்று ஓடாத உயர்ந்த குறிக்கோளும் மனம் செருக்கிய பெருமையும் உடையவர்கள் அவர்கள். யானைப்படை களை வீரர்கள் குத்தி நிலத்தில் சாய்க்கிறார்கள். குதிரைமேல் வரும் வீரர்களைக் காலற்று விழச் சாய்க். கிறார்கள். 185 125. களவழி நாற்பது; 4. 126. 3 31 ,28 ,26 ,24 ,23 ,17 ,16 ,13 ל,. 41. 127. 15 13. 128. 15 16. 129. - 5 17. 130. 2 : 23, 31. 131. 7 : 24. 132. , , 26. .28 ، وو .133 134. , 41. 135. 9 وو.