பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369 படைக்கலங்கள் குடை: அக்காலத்தில் அரசர்க்கு வெண்கொற்றக்குடை இருந்த செய்தி மூன்று பாடல்களால் தெரியவருகிறது. கொல்லும் தொழில் வல்ல யானைகள் குடையை முறிக் கின்றன. 136 அவ்வெண்கொற்றக்குடை துண்டிக்கப்பட்ட யானையின் துதிக்கையை அடுத்து நிலத்தில் விழுந்து கிடக்கின்றன. வெள்ளைக் குடைகள் காம்பு முறிந்து செந்தசையை முகந்து செம்பஞ்சுக்குழம்பு பெய்த வட்டில் போன்று காட்சி தருகின்றன.18 (a) கொடி: யானைகளின்மேல் கொடி ப ற ந் த ன. யானைகள் துதிக்கை வெட்டப்பட்டு நிலத்தின்மீது புரண்டபோது அவைகளின் மீதிருந்த கொடிகள் வானத் தைத் தடவுவதுபோல் விளங்கின. 188 முழவு பெருமை பொருந்திய முழவு என்ற செய்தி ஒரு பாடலால் புலப்படுகின்றது.189 முரசு, இடிபோல் ஒலிக்கும் முரசு', மேகம்போல் ஒலிக்கும் முரசு', பூந்தார் புனையப்பட்ட முரசு' , 136. களவழி நாற்பது; 15. 137. | || 22. 137(a) .39 גג. 138. : . 25. 139. 5, 2 20. 140. 2 : 2. 141. † : 3. 142. 32 ככ. சே. செ. இ-24