பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 வலியிழந்த பகைவர் போர்க்களத்தில் போகவிட்ட முரசு ன்று முரசு பலவாறாகப் பேசப்பட்டுள்ளது.”* = எ.கம்: தெரிந்தெடுக்கப்பட்ட வேல் 144, நீண்ட வேல் 145, ஒளிவிடுகின்ற வேல் என்றெல்லாம் வேல் பேசப்பட்டுள்ளது. கனை தெரிந்தெடுக்கப்பட்ட கணை' , கண்ணைப் போன்ற கொடிய கணை18, பலவாகிய கணை49, ஒழிதல் இல்லாத கணை' என அம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. வாள், வேல், கேடகம்: ஒளிவிடுகின்றன வாள் . என்று வாளும் வெற்றி பொருந்திய வேல்' , பெருமை சான்ற வேல் 158 என்று வேலும் தடக்கையில் தாங்கிய கேடகம் 154 என்று கேடகமும் குறிப்பிடப்பட்டுள்ளன. கார்த்திகை விழா: கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி 143. களவழி நாற்பது; 11. 144. 5 ג כ. 145. 13 ג כ. 146. 34 תג. 147. 5 גל. 148. 5 : 8. 149. 15 10. 150. 5 : 12. 151. 22 פל. 152. 23 ג כ. 153. 5 in 35. 154. 5 : 28.