பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455 " இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம்.... ! ?

  • மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்

காவலன்போலும் நம் கடையகத்தான். ! பெய்தி காமனும் தேவியும் போலும் ஈங்கிவர். 42 ' பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும். 43 E நெடியோன் மார்பின் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை. : முதலிய மெய் (வடிவு) உவமைகளைக் காண்கிறோம்.

  • கன்னிற மேகம் நின்றதுபோல. :
  • நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்

பால் விரிங் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலை. ே (உருவும் மெய்யும் கலந்த உவமை.)

  • கள்ளுக நடுங்கும் கழுநீர்போல. 7 * மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள்

மெல்விரல்கள் பயில்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின். ' முதலிய உருவ உவமைகள் வந்துள்ளன. 40. சிலம்பு; இந்திர விழவூரெடுத்த காதை : 59-60. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. . תות תג נב

  • 5

ככ - J. :) † : கனாத்திற முரைத்த காதை : 65. நாடுகாண் காதை : 221. காடுகாண் காதை : 72-73. காட்சிக் காதை : 21-22. காடுகாண் காதை : 46. † - 35-37. o இந்திர விழவூரெடுத்த காதை : 236. கானல் வரி : 10.11.