பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

  • சாலியொருமீன் தகை."

' அத்தகுந்திருவின் அருந்தவ முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்.' விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாட் போல வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி.'

  • கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல' , '

அறக்குடி போலவிங் தடங்கினர் எயினர் 8 அருமணி இழந்த நாகம் போன்று: இன்னுயிர் இழந்த யாக்கை என்ன ? அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' 'ே ஆகியன போன்ற பயன் உவமைகள் நிறைந்துள்ளன. ' குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொடு இன்னிள வேனிலொடு மலய மாருதம் திரிதரு மறுகில். ! -- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 49. சிலம்பு; மங்கல வாழ்த்துப் பாடல் : 51. 50. גל மனையறம் படுத்த காதை : 9-11. 51. ית ג கடலாடு காதை ; 159-162. 52. ,, காடுகாண் காதை ; 60.61. 53. + 1 வேட்டுவ வரி : 15. f 54. 5 * புறஞ்சேரி யிறுத்த காதை : 58. 55. , , , 5 : 59. 56. , , , , 65. 57. , , இந்திர விழவூரெடுத்த காதை : 200-203.