பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459

  • முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன் -

குடி புறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்' ஆகிய உவமைகள் அரசியலைச் சார்ந்த உவமைகளாக இருத்தல் வெளிப்படை. செங்குட்டுவன் முகத்தையே மதியத்தோடு ஒப்பிடுகிறார் கடைசியில் கூறப்படுகின்ற உவமையில் என்பது குறிப்பிடத்தக்கது. மரபாகச் சொல்லப்படுகின்ற உவமைகளை எல்லாம். உவமத்தொகையாகப் பல இடங்களில் கூறியுள்ளார். மாமலர் நெடுங்கண்7ே பாற் கதிர்" . ஆவியங் கொழுநர்" காவியங் கண்ணார்' " திங்கள் வாண்முகம் ! பவள வாணுதல்' துடியிடை : காந்தள் மெல்விரல் : இருகயல் இணைவிழி . 66. ೯); நடுகற் காதை : 37-39.


- - z = -

67. 3 J. அரங்கேற்று காதை : 170. 68. 5 : அந்திமாலைச் சிறப்புச்செய் காதை : 25. 69. 45 גל י ת. 70. 5 * * 46. 71. 22 H. H. 52. 72. .54 - > * גג. 73. j is கடலாடு காதை : 26. 74. * † கானல் வரி : 10. 75. 7 F * † 18.