பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

461 உரை) இவை மேலைநாட்டார் சொல்லும் காப்பிய உவமைகளைப் போன்று அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. (Homeric 1ong-tai1ed epic similes). G)lʻjG`l irr(t5&t56u «» LD. களையும் இளங்கோடிவடிகள் கையாண்டுள்ளார். of E அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை . ' குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலை

  • கதிரொருங் கிருந்த காட்சி போல ?

ஆகியனவற்றைச் சான்றாகக் காட்டலாம். உருவக அணியை இளங்கோவடிகள் பலவிடங்களில் திறம்படக் கையாண்டுள்ளார். தென்றலைச் சிறுகாற் செல்வன் (அந்திமாலைச் சிறப்புச் செய்காதை) என்றும், திங்களைத் திங்களஞ் செல்வன்' என்றும், பின்பணிக். காலத்தைப் பனியரசு (ஊர்காண் காதை) என்றும், உருவகித்துள்ளார். கதிரவன் மறைந்தான்; திங்கள் இன்னும் எழவில்லை. அந்திமாலைக்காலம். அதனைப் புனைந்துரைக்கும் அடிகள் நிலமகளாகிய பேரரசி தன் கணவனாகிய கதிரவனைக் 45птофотгт Lo Gi) திங்களாகிய செல்வன் ய ா ண் டு ள என் என்று தேடித் திசைமுகம் பசந்து கண்கள் பனித்து வருந்தி நிற்பதாக உருவகிக்கிறார். இங்கு அந்திமாலைக் காட்சிகளை நில மகள் புலம்பலாக உருவகம் செய்கிறார். அதே காதையில் பொய்கையைப் பெண்ணாக உருவகித்துள்ளார். நன்னிர்ப் பொய்கை நங்கையாம்; அவளுக்கு அன்னம் மென்னடையாக அமை கின்றது; தாமரைச் செவ்வாய்; தண்ணறல் கூந்தல். இங்கே பொய்கை பெண்ணாக உருவகம் செய்யப்பட் டுள்ளது. இந்திரவிழவூரெடுத்த காதையில் கதிரவன் 81. சிலம்பு; மங்கல வாழ்த்துப் பாடல் : 63. 82. -, * மனையறம் படுத்த காதை : 58.59. 83. 31 3 * לג כ.